facebook வாட்ஸ்அப்பில் பேமெண்ட் வசதி பிரேசிலில் அறிமுகம் நமது நிருபர் ஜூன் 16, 2020 வாட்ஸ்அப்பில் பேமெண்ட் வசதியை முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.